மனதில் புதிய தெளிவும், தன்னம்பிக்கையும் பிறக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டு. பண வரவு திருப்தியாக இருக்கும். உறவுகளுடன் கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுப காரியங்களுக்கான திட்டமிடல்கள் வெற்றியைத் தரும்.

மகம்: முயற்சிகள் கைகூடும். சமூகத்தில், வெளிவட்டாரத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.

பூரம்: கலைத்துறையில் உள்ளவர்களுக்குப் புதிய வாய்ப்புகள் வரும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.

உத்திரம் (1-ம் பாதம்): தந்தையின் ஆரோக்கிய பிரச்சனையில் முன்னேற்றம் ஏற்படும். அரசு காரியங்கள் தடையின்றி முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 1

Share.
Leave A Reply

Exit mobile version