ஒவ்வொரு காரியத்தையும் திட்டமிட்டுச் செய்வது நல்லது. நிதானம் தேவை. பேசும் வார்த்தைகளில் கடுமையை காட்ட வேண்டாம். மன அமைதிக்கு தியானம் செய்வது சிறந்தது. தொழில், வேலையில் அழுத்தமான சூழல் இருக்கும்.
உத்திரம் (2, 3, 4 பாதங்கள்): மற்றவர்களின் விவகாரங்களில் தலையிட வேண்டாம். வீண் அலைச்சல்கள் வரலாம்.
அஸ்தம்: வரவை விடச் செலவுகள் அதிகரிக்கலாம். திட்டம் போட்டு செய்தால் செலவுகளை தவிர்க்கலாம்.
சித்திரை (1, 2 பாதங்கள்): உணர்ச்சிவசப்படாமல் நிதானமாகப் பேசுவது நல்லது. வியாபாரத்தில் மந்த நிலை மாற கடின உழைப்பு அவசியம்.
அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை
அதிர்ஷ்ட எண்: 5
