பூர்வீக சொத்தில் இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். பழைய கடன்கள் வசூலாவதற்கான வாய்ப்புகள் அதிகம். போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் சாதிப்பார்கள். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும்.
சித்திரை (3, 4 பாதங்கள்): புதிய நபர்களின் நட்பு புதிய பாதையைக் காட்டும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும்.
சுவாதி: வெளிநாடு செல்லும் முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கி நல்ல செய்தி வந்து சேரும்.
விசாகம் (1, 2, 3 பாதங்கள்): வழக்குகளில் சாதகமான திருப்பங்கள் ஏற்படும். தைரியம் கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு (Pink)
அதிர்ஷ்ட எண்: 7
