மன அமைதியும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிறைந்த நாளாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவும், ஆலோசனையும் தொழிலில் திருப்புமுனையை ஏற்படுத்தும். தடைபட்டிருந்த அரசு காரியங்கள் எளிதாக முடியும்.

விசாகம் (4-ம் பாதம்): பழைய நண்பர்கள் சந்திப்பு மகிழ்ச்சியைத் தரும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

அனுஷம்: வேலையில் பதவி உயர்வுக்கு முட்டுக்கட்டையாக இருந்த விஷயங்கள் நீங்கும்.

கேட்டை: தாய் வழி உறவினர்களால் சாதகமான சூழல் உண்டாகும். மனக் குழப்பங்கள் தீரும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

Share.
Leave A Reply

Exit mobile version