தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். விடாமுயற்சிக்குத் தகுந்த பலன் நிச்சயம் கிடைக்கும். இளைய சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். குறுகிய தூரப் பயணங்களால் லாபமும் மகிழ்ச்சியும் உண்டாகும். தகவல் தொடர்பு, ஊடகம் மற்றும் கணினித் துறையில் இருப்பவர்களுக்குப் புதிய வாய்ப்புகள் வளர்ச்சியைத் தரும். வேலையில் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். பக்கத்து வீட்டாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகளுக்கான பேச்சுவார்த்தைகள், திட்டமிடல் நடக்கும். சுறுசுறுப்பு கூடும். ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கும்.

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

Share.
Leave A Reply

Exit mobile version