மனக்குழப்பங்கள் தோன்றி மறையும். தாயாரின் உடல்நலனில் தனிக் கவனம் செலுத்தவும். புதிய வீடு, வாகனங்கள் வாங்கும் வாய்ப்புகள் கைகூடி வரும். உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கலாம். ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையில் இருப்பவர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அலுவலகப் பணிகளை தள்ளிப் போடாமல் உடனுக்குடன் முடிப்பது நல்லது. வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் கூடும். அதனை சமாளிக்கும் அளவுக்குப் பணப்புழக்கம் இருக்கும். பிறரிடம் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. அமைதியைக் கடைப்பிடித்தால் நாள் இனிதாகும். சோர்வு மற்றும் மன அழுத்தம் ஏற்படலாம். போதிய ஓய்வு தேவை.

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

Share.
Leave A Reply

Exit mobile version