சாதகமான செய்திகள் வரும். குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து பேசி எடுக்கும் முடிவுகள் நன்மையைத் தரும். புதிய தொழில் வாய்ப்புகள் மற்றும் தொடர்புகள் கிடைக்கும். அவற்றைச் சரியாகப் பயன்படுத்துவது சிறப்பைத் தரும். அலுவலகத்தில் பிறருடன் விவாதத்தை தவிர்க்க வேண்டும். நண்பர்களின் உதவி படிப்பில் ஊக்கமளிக்கும்.
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
