தொழில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். வியாபாரத்தில் லாபகரமான மாற்றங்கள் ஏற்படும். புதிய தொடர்புகள் நீண்ட கால அடிப்படையில் உதவ வாய்ப்பு உள்ளது. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும், கடினமான பணிகளைத் திறம்படச் செய்து முடிப்பீர்கள்; சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்விச் சுற்றுலா அல்லது புதிய கற்றல் அனுபவங்கள் மகிழ்ச்சியைத் தரும்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

