சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். செயல்களில் வேகம் இருக்கும். கடினமான பணிகளையும் எளிதாக முடிப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான சூழல் அமையும். பண வரவு சீராக இருக்கும், இருப்பினும் செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். உடல் பிரச்சனைகள் சரியாகும். உணவு விஷயத்தில் அக்கறை காட்ட வேண்டும்.

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

Share.
Leave A Reply

Exit mobile version