பொருளாதார ரீதியாக சாதகமான நாள். தொழில், வியாபாரத்தில் புதிய முதலீடுகள் லாபத்தைத் தரும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியம். பணம் கொடுக்கல், வாங்கல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
