சற்று அலைச்சல் மிகுந்த நாளாக இருக்கலாம். மனதை ஒருநிலைப்படுத்த தியானம் செய்வது நல்லது. தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் வரலாம். நீண்ட நாட்களாக வர வேண்டிய பணம் வசூலாகும். பெரியவர்களிடம் ஆலோசனைக் கேட்பது நன்மை தரும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நிறம்: பச்சை

