எதிர்பாராத பண வரவு மகிழ்ச்சியைத் தரும். வேலையில் முழுமையான திறமை வெளிப்படும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரத்தைச் செலவிடுவீர்கள். புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உள்ளது.

அதிர்ஷ்ட எண்: 3

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

Share.
Leave A Reply

Exit mobile version