தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கூட்டாளிகளுடன் சுமூகமான உறவைப் பேணவும். நீண்ட நாள் இருந்த உடல் தொந்தரவு நீங்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்கள் வெற்றியைத் தரும். எதிர்பார்த்த பண வரவு இருக்கும்.

அதிர்ஷ்ட எண்: 7

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

Share.
Leave A Reply

Exit mobile version