நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகளை இன்று முடிப்பீர்கள். எதிர்பார்த்த பண வரவு இருக்கும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

Share.
Leave A Reply

Exit mobile version