புதிய வருமான வாய்ப்புகள் வரும். சுறுசுறுப்பான நாளாக இருக்கும். தொழிலில் புதிய திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். கடந்த சில நாட்களாக மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். அரசியல்வாதிகள் மேடைப் பேச்சில் மிகவும் கவனமாகப் பேச வேண்டும். படிப்பில் மாணவர்கள் ஆர்வம் காட்டுவார்கள்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
