திடீர் பணவரவு இருக்கும். பங்குச்சந்தை முதலீட்டில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். வேலையில் புதிய பொறுப்புகள் தேடி வரும். தொழிலில் முதலீடுகள் செய்வதற்குச் சிறந்த நாள். தியானம் செய்வது மன அமைதி, நன்மையைத் தரும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். அரசியல்வாதிகள் தலைமையுடன் நெருக்கமாகும் சூழல் அமையும். ஆராய்ச்சிப் பணிகளில் மாணவர்கள் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்டம் எண்: 1

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

Share.
Leave A Reply

Exit mobile version