வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும். வீடு பராமரிப்பு, வாகனம் பழுது பார்ப்பது போன்ற செலவுகள் ஏற்படலாம். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் சிறு மனக்கசப்பு வரலாம், கவனம். அமைதியை கடைபிடிப்பது அவசியம். தொழிலில் செலவுகளைக் கட்டுப்படுத்தவும். செரிமானம் சார்ந்த பிரச்சனைகள் வரலாம். அரசியல்வாதிகள் பேச்சில் கவனம் அவசியம். மாணவர்கள் நேர மேலாண்மையைக் கடைப்பிடிக்கவும்.

அதிர்ஷ்டம் எண்: 5

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

Share.
Leave A Reply

Exit mobile version