மனதை நீடித்துக் கொண்டிருந்த குழப்பங்கள் விலகும். மற்றவர்களுக்கு உதவும் குணம் உங்களை உயர்த்தும். செயல்களில் நிதானம் தேவை. வேலை, தொழிலில் பொறுப்புகளைப் பகிர்ந்தளித்து வேலை செய்வது அழுத்தத்தை குறைக்கும். எதிரிகளை சமாளிக்க புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வயதானவர்கள் நடைப்பயிற்சியை விடாமல் மேற்கொள்வது நல்லது. மாணவர்கள் கடினமான பாடங்களைக் கூட எளிதில் புரிந்துகொள்வீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
