சொத்து தொடர்பான பிரச்சனைகள் சாதகமாக முடியும். மகிழ்ச்சிகரமான நிகழ்வுகள் நடப்பதற்கான பேச்சுக்கள் குடும்பத்தில் நடக்கும். எதிர்பார்த்த பண வரவு இருக்கும். அரசியல்வாதிகள் பேச்சால் பலரை ஈர்ப்பீர்கள். செல்வாக்கு அதிகரிக்கும். சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்வது நல்லது. ஆசிரியர்களின் ஆலோசனை உங்கள் எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும். வயதானவர்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தைக் கழிப்பீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
