புதிய சொத்து அல்லது வாகனங்கள் வாங்கும் அமைப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும், புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகம் கிடைக்கும். எதிர்பார்த்த பண வரவு இருக்கும். தொழிலில் வளர்ச்சி காணப்படும். மக்கள் சந்திப்பில் நற்பெயர் உயரும். வயதானவர்கள் குலதெய்வ வழிபாடு செய்வது மனதிற்கு வலுசேர்க்கும். மாணவர்கள் தேவையற்ற பொழுதுபோக்குகளைத் தவிர்த்துப் படிப்பில் கவனம் செலுத்தவும்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

