கூட்டுத் தொழிலில் முன்னேற்றம் இருக்கும். தொழில் கூட்டாளிகளின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும். எதிர்பார்த்திருந்த பண வரவு இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கணவன்- மனைவி இடையே அன்யோன்யம் கூடும். பணியிடத்தில் கடினமான பணிகளையும் எளிதாக முடிப்பீர்கள். உணவு கட்டுப்பாடு தேவை.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

