மன அமைதியும், சந்தோஷமும் இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்வது நல்லது. வேலைச்சுமை சற்றே குறையும். நிலுவையில் இருந்த பணிகளை எளிதாக முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
