தன்னம்பிக்கையும் கூடும் நாள். திட்டமிட்ட காரியங்கள் தடங்கலின்றி நடக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திலும் படிப்பிலும் முன்னேற்றம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். தொழில் விரிவாக்கம் தொடர்பான எண்ணங்கள் மேலோங்கும். பணியிடத்தில் இருந்த அழுத்தங்கள் நீங்கும். வேலைகளை விரைவாக முடிப்பீர்கள். புதிய பொறுப்புகள் தேடி வரலாம்.

அதிர்ஷ்ட எண்: 1

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

Share.
Leave A Reply

Exit mobile version