எடுத்த காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பணியிடத்தில் நிலுவையில் இருந்த தங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படும். சாதகமான சூழல் நிலவும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகும். நண்பர்களால் நன்மைகள், மகிழ்ச்சி உண்டாகும். சுப முயற்சிகள் கைகூடும். சுறுசுறுப்பும் மன மகிழ்ச்சியும் ஆரோக்கியத்தைக் கூட்டும்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

