மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. நண்பர்கள் அல்லது மூத்தவர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்ப உறவுகளுடன் இருந்த மன வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதூர்யமான பேச்சால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து லாபம் ஈட்டுவீர்கள். லட்சுமி வழிபாடுகள் நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 7
அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, வெளிர் நீலம்
