புதிய முயற்சிகள், முக்கிய முடிவுகள் எடுப்பதை தள்ளிப் போடவும். வெளிவட்டாரத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் மற்றும் உறவுகளிடம் விவாதங்களில் அமைதி காப்பது நன்மை தரும். உதவிகள் வந்து சேர தாமதமாகலாம். வேலையில் கூடுதல் கவனம் தேவை, தவறுகள் நேர வாய்ப்புள்ளது. நாள் முழுவதும் அமைதியாக இறைவனை தியானிப்பது நல்லது.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், இளம் சிவப்பு

 

Share.
Leave A Reply

Exit mobile version