தம்பதிகள் ஒற்றுமையுடன் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான பேச்சுவார்த்தை வெற்றி பெறும். பெண்களுக்குப் பிறந்த வீட்டில் இருந்து சொத்து அல்லது பண உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. தடைபட்ட கட்டிடப் பணிகள் மீண்டும் தொடங்கும். பெண்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள்பண வரவு சீராக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 7

