இன்றைய (29.04.2026) ராசி பலன் – தனுசு

தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
பெற்றோரின் உடல்நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் தேவையறிந்து பூர்த்தி செய்வீர்கள்.
மற்றவர்களுக்கு ஜாமின் கையெழுத்து போடுவதைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 1, 3

