Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்

சக்தி பீடங்களின் சிகரம்: ஞானத்தையும், வெற்றியையும் தரும் கொல்லூர் மூகாம்பிகை!

800 ஆண்டுகள் பழமையான கால பைரவர் கோயிலில் தேய்பிறை அஸ்டமி..! சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்பு..!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»திருவிழா»இரிஞ்சியூர் செல்லமுத்து மாரியம்மன் ஆலய வைகாசி திருவிழா: தீமிதித்து பக்தர்கள் பரவசம்!
திருவிழா

இரிஞ்சியூர் செல்லமுத்து மாரியம்மன் ஆலய வைகாசி திருவிழா: தீமிதித்து பக்தர்கள் பரவசம்!

Editor web1By Editor web1May 26, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
vlcsnap 2026 05 26 10h47m31s402
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

கீழ்வேளூரை அடுத்த இரிஞ்சியூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு செல்லமுத்து மாரியம்மன் ஆலயத்தில், வைகாசித் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூரை அடுத்த இரிஞ்சியூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமைவாய்ந்த அருள்மிகு செல்லமுத்து மாரியம்மன் ஆலயத்தில், வைகாசித் திருவிழா மே 22-ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. திருவிழாவில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், காவடி எடுத்தல், மாவிளக்கு பூஜை மற்றும் அம்மன் வீதியுலா எனப் பல்வேறு நிகழ்வுகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தன.

திருவிழாவின் உச்சகட்ட நிகழ்வான தீமிதி உற்சவம் மே 25ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், விரதமிருந்து காப்புக்கட்டிய 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள், பக்தி பரவசத்துடன் தீக்குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

vlcsnap 2026 05 26 10h48m00s474

தீமிதி விழாவைத் தொடர்ந்து, அருள்மிகு செல்லமுத்து மாரியம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அம்மன் வீதியுலா காட்சியும் நடைபெற்றது. இதில், இரிஞ்சியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, அம்மனைத் தரிசித்து அருள் பெற்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleமிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு குரு பகவான் பிரவேசம்!
Next Article ஆலங்குடி குரு ஆலயத்தில் குருபெயர்ச்சி விழா கோலாகலம்..!! திரண்ட பக்தர்கள்..!!
Editor web1
  • Website

Related Posts

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்

June 13, 2026

பெர்லினில் கோலாகலமாக நடந்த ஸ்ரீ கணேசர் கோயில் கும்பாபிஷேகம்!

June 8, 2026

வெகு விமரிசையாக நடைபெற்ற ஐயனார் கோயில் கும்பாபிஷேகம்..!! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!!

June 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்

சக்தி பீடங்களின் சிகரம்: ஞானத்தையும், வெற்றியையும் தரும் கொல்லூர் மூகாம்பிகை!

800 ஆண்டுகள் பழமையான கால பைரவர் கோயிலில் தேய்பிறை அஸ்டமி..! சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்பு..!

இன்றைய (11.06.2026) ராசி பலன் – மேஷம்

இன்றைய (11.06.2026) ராசி பலன் – ரிஷபம்

Trending Posts

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்

June 13, 2026

சக்தி பீடங்களின் சிகரம்: ஞானத்தையும், வெற்றியையும் தரும் கொல்லூர் மூகாம்பிகை!

June 12, 2026

800 ஆண்டுகள் பழமையான கால பைரவர் கோயிலில் தேய்பிறை அஸ்டமி..! சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்பு..!

June 12, 2026

இன்றைய (11.06.2026) ராசி பலன் – மேஷம்

June 11, 2026

இன்றைய (11.06.2026) ராசி பலன் – ரிஷபம்

June 11, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.