உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டிய நாள். உணவில் கட்டுப்பாடு அவசியம். பண வரவு இருந்தாலும், எதிர்பாராத மருத்துவச் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பொறுமையுடன் செயல்படுவது பல சிக்கல்களைத் தவிர்க்கும். பிறருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட எண்: 2, 11, 20
அதிர்ஷ்ட நிறம்: பால் வெள்ளை, இளம்பச்சை

