Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

திருவாரூர் : தேவங்குடி மகா காளியம்மன் கோயில் தீமிதி உற்சவம்..! தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!

2-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

விண்ணை பிளந்த ‘கோவிந்தா’ கோஷம்..!! காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் ஆரவாரம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»பல்லக்கு கைத் தண்டில் விரிசல்; வீதியுலாவில் இருந்து பாதியில் திரும்பிய வரதராஜ பெருமாள்
Featured

பல்லக்கு கைத் தண்டில் விரிசல்; வீதியுலாவில் இருந்து பாதியில் திரும்பிய வரதராஜ பெருமாள்

Editor TN TalksBy Editor TN TalksMay 31, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
005 kanchi koil
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயில் நான்காம் நாள் பிரம்மோற்சவ விழாவில், சாமிபல்லக்கை சுமந்து செல்லும் கைத் தண்டில் ஏற்பட்ட விரிசல் காரணமாக வீதி உலா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம் கடந்த வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இன்று நான்காம் நாள் காலை ஆதிசேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாள் திருக்கோயிலில் இருந்து வீதி உலா புறப்பட்டார்.

புறப்பட்டு சிறிது தூரம் சென்ற நிலையில் சாமியை தூக்கி செல்லப் பயன்படும் கைத் தண்டில் திடீர் விரிசல் ஏற்பட்டதால்  பாதம் தாங்கிகள் தடுமாறினர்.

005 kanchi koil A

உடனடியாக வீதி உலா நிறுத்தப்பட்டு விரிசல் குறித்து அனைவரும் பார்வையிட்டு மீண்டும் மற்றொரு தண்டை மாற்றம் செய்தனர்.

இருப்பினும் இந்த பணிக்கு அதிக நேரம் தேவைப்பட்ட காரணத்தினால் மீண்டும் வீதி உலா சென்று வருவதில் பெரும் சிரமம் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு திருக்கோயில் நிர்வாகம் மற்றும் பட்டாச்சாரியார்கள்,  பாதம் தாங்கிகள் அனைவரும் ஒருங்கிணைந்து வீதி உலாவை ரத்து செய்துவிட்டு மீண்டும் திருக்கோவிலுக்கு செல்ல முடிவெடுத்ததின் பேரில் சுவாமி வீதி உலா பாதியில் நிறுத்தப்பட்டு, மீண்டும் திருக்கோயிலை அடைந்தது.

மேலும் சுமார் 11.30 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளதாக திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleபுதுச்சேரி ஸ்ரீயோக மாயா லலிதாம்பிகை ஆலயத்தில் பௌர்ணமி சிறப்பு பூஜை
Next Article புதுச்சேரி: ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா..! மாட வீதிகளில் உலா வந்த தேரோட்டம்..!
Editor TN Talks

Related Posts

திருவாரூர் : தேவங்குடி மகா காளியம்மன் கோயில் தீமிதி உற்சவம்..! தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!

June 3, 2026

2-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

June 3, 2026

விண்ணை பிளந்த ‘கோவிந்தா’ கோஷம்..!! காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் ஆரவாரம்..!!

June 3, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

திருவாரூர் : தேவங்குடி மகா காளியம்மன் கோயில் தீமிதி உற்சவம்..! தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!

2-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

விண்ணை பிளந்த ‘கோவிந்தா’ கோஷம்..!! காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் ஆரவாரம்..!!

நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா..!! விநாயகர் சன்னதியில் கொடியேற்றம் கோலாகலம்..!!

தேரடிப் படிகளை நோக்கிப் பறந்த தேங்காய்கள்! பக்தர்களை கவர்ந்த விநோதத் திருவிழா!

Trending Posts

June 2, 2026

தேரடிப் படிகளை நோக்கிப் பறந்த தேங்காய்கள்! பக்தர்களை கவர்ந்த விநோதத் திருவிழா!

June 2, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.