Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

அண்ணாமலையார் கோவிலில் 166-வது சுந்தரமூர்த்தி நாயனார் பெருவிழா கோலாகலம்

ஆடி மாதம் என்றாலே அம்மன்..! ஆடி மாதம் என்றாலே கூழ்..! அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது ஏன்?

ஆடி முதல் செவ்வாய்!. குலசை முத்தாரம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»செங்கல்பட்டு : கங்கையம்மன் கோயில் தெப்ப உற்சவம் கோலாகலம்..! உள்ளூர் கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…!
Featured

செங்கல்பட்டு : கங்கையம்மன் கோயில் தெப்ப உற்சவம் கோலாகலம்..! உள்ளூர் கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…!

Editor 4 webBy Editor 4 webJune 30, 2026Updated:June 30, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
5 3
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

குப்பை கழிவுகளாக காட்சியளித்த சத்திரம் குளக் கரையை பலப்படுத்தி சீரமைத்து தெப்ப உற்சவம் நடத்தி இருக்கின்றனர் தண்டலம் ஊராட்சி கிராம மக்கள்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த தண்டலம் ஊராட்சியில் அமைந்துள்ள சத்திரம் குளம். மிகவும் பழமை வாய்ந்த இக்குலத்தின் தண்ணீரை தண்டலம் மற்றும்  திருப்போரூர் உள்ளிட்ட கிராம மக்கள் குடிப்பதற்கு பயன்படுத்தி வந்தனர். சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக குளக்கரை சீரமைக்கப்படாமல் குளத்தின் கரைகள் மீது மது பிரியர்கள் மது அருந்தி செல்வதால் குளக்கரை சுற்றி குப்பை கழிவுகள்,  பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் சூழ்ந்து குளற்று நீர்  துர்நாற்றம் வீசியது.

தண்டலம் கிராம மக்கள் வேண்டுதலுக்கு இணங்க ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் ஏற்பாட்டில் கிராம மக்கள் உதவியோடு குளக்கரை வலுப்படுத்தப்பட்டு, குளத்து நீரில் உள்ள குப்பை கழிவுகளை அப்புறப்படுத்தி தூய்மைப்படுத்தப்பட்டது.

பின்னர் குளக்கரை மீது அமைந்துள்ள ஸ்ரீ கங்கையம்மன் கோயில் புனரமைக்கப்பட்டு முதலாம் ஆண்டு கூழ் வாத்தல் திருவிழாவுடன் தெப்ப திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் தண்டலம் ஊராட்சி கிராம மக்கள் திரளானோர் கலந்து கொண்டு கங்கை அம்மனை வழிபாடு செய்தனர்.

பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கங்கை அம்மன், சத்தர குளத்தில் மூன்று சுற்று வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் பக்தர்கள் வெற்றிலையில் குளத்தில் கற்பூரம் ஏந்தி வழிபாடு செய்தனர். இறுதியில் கங்கை அம்மன் திரு வீதி உலா நடைபெற்றது.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleஆனி மாத பவுர்ணமி: தி.மலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்..!!
Next Article புதுமைகள் வேண்டி புனித அந்தோணியார் ஆலயத்தில் குவியும் பக்தர்கள்..!
Editor 4 web

Related Posts

அண்ணாமலையார் கோவிலில் 166-வது சுந்தரமூர்த்தி நாயனார் பெருவிழா கோலாகலம்

July 22, 2026

ஆடி மாதம் என்றாலே அம்மன்..! ஆடி மாதம் என்றாலே கூழ்..! அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது ஏன்?

July 22, 2026

ஆடி முதல் செவ்வாய்!. குலசை முத்தாரம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

July 21, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

அண்ணாமலையார் கோவிலில் 166-வது சுந்தரமூர்த்தி நாயனார் பெருவிழா கோலாகலம்

ஆடி மாதம் என்றாலே அம்மன்..! ஆடி மாதம் என்றாலே கூழ்..! அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது ஏன்?

ஆடி முதல் செவ்வாய்!. குலசை முத்தாரம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

சுந்தரமூர்த்தி நாயனார் – பரவைநாச்சியார் திருக்கல்யாணம்! 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

விழாக்கோலம் பூண்ட மதுரை.. அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

Trending Posts

அண்ணாமலையார் கோவிலில் 166-வது சுந்தரமூர்த்தி நாயனார் பெருவிழா கோலாகலம்

July 22, 2026

ஆடி மாதம் என்றாலே அம்மன்..! ஆடி மாதம் என்றாலே கூழ்..! அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது ஏன்?

July 22, 2026

ஆடி முதல் செவ்வாய்!. குலசை முத்தாரம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

July 21, 2026

சுந்தரமூர்த்தி நாயனார் – பரவைநாச்சியார் திருக்கல்யாணம்! 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

July 21, 2026

விழாக்கோலம் பூண்ட மதுரை.. அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

July 21, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.