Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி முதல் செவ்வாய்!. குலசை முத்தாரம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

சுந்தரமூர்த்தி நாயனார் – பரவைநாச்சியார் திருக்கல்யாணம்! 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

விழாக்கோலம் பூண்ட மதுரை.. அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»திருச்சி : பால தண்டாயுதபாணி கோயில் குடமுழுக்கு விழா கோலாகலம்..!
Featured

திருச்சி : பால தண்டாயுதபாணி கோயில் குடமுழுக்கு விழா கோலாகலம்..!

Editor 4 webBy Editor 4 webJuly 3, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
9
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

திருச்சி மாவட்டத்தில் பல இடங்களில் பல பிரசித்தி பெற்ற கோயில்கள் உள்ளன. அந்த வகையில் முசிறி பரிசல் துறை சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீபால தண்டாயுதபாணி திருக்கோயில்

இக்கோயில் குடமுழுக்கு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு முதல் நாள் நிகழ்ச்சியாக அணுக்ஞை, விநாயகர் வழிபாடு வாஸ்து சாந்தி பூஜைகளும், இரண்டாம் நாள் யாக பூஜை மற்றும் தீபாரதனையும், மூன்றாம் நாள் காலை யாக பூஜை வேதிகார்ச்சனை, மண்டப பூஜைகள், திரவ்ய ஹோமம் பூர்ணாஹூதி, தீபாரதனையும் நடைபெற்றது.

தொடர்ந்து நான்காம் கால யாக பூஜைகள் திரவ்ய ஹோமம், மகா பூர்ணா ஹூதி தீபாராதனையும், இதனைத் தொடர்ந்து விமானம், மூலவர் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி எனும் கும்பாபிஷேகம் நடைபெற்று, மகா தீபாராதனைகள் காட்டப்பட்டன. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோவில் பரம்பரை அறங்காவலர்கள், நிர்வாகம், முருகனடியார்கள், இறை அன்பர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleதிருவாரூர் : புராதன சிறப்புமிக்க மாங்கனி வரசித்தி விநாயகர் ஆலயம்..! குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள்..!
Next Article பகலில் நடை அடைக்கப்படாத கோயில் எது தெரியுமா? திருக்கோவிலூர் சிறப்பு பற்றி பார்க்கலாம்..!
Editor 4 web

Related Posts

ஆடி முதல் செவ்வாய்!. குலசை முத்தாரம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

July 21, 2026

சுந்தரமூர்த்தி நாயனார் – பரவைநாச்சியார் திருக்கல்யாணம்! 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

July 21, 2026

விழாக்கோலம் பூண்ட மதுரை.. அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

July 21, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி முதல் செவ்வாய்!. குலசை முத்தாரம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

சுந்தரமூர்த்தி நாயனார் – பரவைநாச்சியார் திருக்கல்யாணம்! 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

விழாக்கோலம் பூண்ட மதுரை.. அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

திருப்பதி : ஒரே நாளில் 90,000 பக்தர்கள்..! ஏழுமலையானை நோக்கி குவியும் மக்கள்..!

இன்றைய (21.07.2026) ராசி பலன் – மேஷம்

Trending Posts

இன்றைய (21.07.2026) ராசி பலன் – மேஷம்

July 21, 2026

இன்றைய (21.07.2026) ராசி பலன் – சிம்மம்

July 21, 2026

இன்றைய (21.07.2026) ராசி பலன் – துலாம்

July 21, 2026

இன்றைய (21.07.2026) ராசி பலன் – விருச்சிகம்

July 21, 2026

இன்றைய (21.07.2026) ராசி பலன் – தனுசு

July 21, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.