Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

செவ்வாய் பிள்ளையார் கொழுக்கட்டையின் வரலாறு தெரியுமா? ஔவையாரை பெண்கள் வணங்குவது ஏன்?

திருப்புலிவனம் ஸ்ரீ திரிசூலக் காளியம்மன் கோயில் ஆடி தீ மிதி திருவிழா: திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்!

அரக்கோணம் சாணாத்தி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»திருவாரூர் : புராதன சிறப்புமிக்க மாங்கனி வரசித்தி விநாயகர் ஆலயம்..! குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள்..!
Featured

திருவாரூர் : புராதன சிறப்புமிக்க மாங்கனி வரசித்தி விநாயகர் ஆலயம்..! குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள்..!

Editor 4 webBy Editor 4 webJuly 3, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
7 2
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த அசேஷம் பகுதியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ மாங்கனி வரசித்தி விநாயகர் ஆலயம் மிகவும் தொன்மை வாய்ந்தது. பல்வேறு சிறப்புக்குரிய இவ்வாலயத்தின் திருப்பணி பணிகள் நடைபெற்று நிறைவடைந்த நிலையில் இன்று மகா குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது.

குடமுழுக்கு விழாவையொட்டி கடந்த 3 நாட்களாக 4-கால யாகசாலை பூஜைகளும், யாக வேள்விகளும் நடத்தப்பட்டன. இன்று நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவாக மகா பூர்ணாஹதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க ஆலய சிவாச்சாரியார்கள் புனித தீர்த்த கடங்களை சுமந்து ஆலயத்தினை வலம்வந்து மூலஸ்தான கோபுர விமான கலசத்தை அடைந்தனர்.

பின்னர் கோபுர விமான கலசத்தின் மீது வண்ண வண்ண மலர்களால் சிறப்பு பூஜைகளை நடத்திய சிவாச்சாரியார்கள் தொடர்ந்து கோபுர விமான கலசங்கள் மீது கடங்களில் இருந்து புனித தீர்த்தத்தை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து கோபுர விமான கலசத்திற்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. குடமுழுக்கு விழாவினை கண்டு வழிபட்ட திரளான பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது.

கும்பாபிஷேகத்தை அடுத்து மூலவர் ஸ்ரீமாங்கனி வரசித்தி விநாயகர் மற்றும் பிரதான பிரகார சன்னதிகளில் அருள்பாலிக்கும் ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ துர்க்கை, ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ ஆஞ்சநேயர் , ஸ்ரீதேவி பூதேவி, ஸ்ரீ வாசுதேவ பெருமாள் ஆகிய சுவாமிகளுக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleநாமக்கல் : உலகில் இல்லாத அளவில் சிறப்பு கொண்ட கோயில் பற்றி தெரியுமா? சுமங்கலி மாரியம்மன் வழிபாடு..!
Next Article திருச்சி : பால தண்டாயுதபாணி கோயில் குடமுழுக்கு விழா கோலாகலம்..!
Editor 4 web

Related Posts

செவ்வாய் பிள்ளையார் கொழுக்கட்டையின் வரலாறு தெரியுமா? ஔவையாரை பெண்கள் வணங்குவது ஏன்?

July 20, 2026

திருப்புலிவனம் ஸ்ரீ திரிசூலக் காளியம்மன் கோயில் ஆடி தீ மிதி திருவிழா: திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்!

July 20, 2026

அரக்கோணம் சாணாத்தி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

July 20, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

செவ்வாய் பிள்ளையார் கொழுக்கட்டையின் வரலாறு தெரியுமா? ஔவையாரை பெண்கள் வணங்குவது ஏன்?

திருப்புலிவனம் ஸ்ரீ திரிசூலக் காளியம்மன் கோயில் ஆடி தீ மிதி திருவிழா: திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்!

அரக்கோணம் சாணாத்தி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

சோளிங்கர்; மகா முனீஸ்வரர் கோவில் மண்டல பூஜை – பால்குடத்துடன் பக்தர்கள் ஊர்வலம்!

தஞ்சை பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி… நவதானிய அலங்காரத்தில் வராஹி தேவி அருள்பாலிப்பு

Trending Posts

July 19, 2026

தஞ்சை பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி… நவதானிய அலங்காரத்தில் வராஹி தேவி அருள்பாலிப்பு

July 19, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.