Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»தூய பாத்திமா அன்னை திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை
Featured

தூய பாத்திமா அன்னை திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை

Editor TN TalksBy Editor TN TalksJuly 5, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
001 church
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தல ஆலயத்தில் 53-ம் ஆண்டு தேர் திரு விழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.

கிருஷ்ணகிரியின் மையப்பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில் 53-ம் வருட தேர் திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது..

ஆலயத்தின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்தில் 53-ம் ஆண்டு திருவிழாவுக்கான கொடியினை,  மறைமாவட்ட முதன்மைக்குரு அருள்பணி. ஆரோக்கிய சவரியப்பன், ஜெயம் செய்து ஏற்றி வைத்தார்.

001 church A

முன்னதாக, ஆலயத்தில் பங்குத்தந்தை அருள்ராஜ் முன்னிலையில் நவநாள் ஜெபம் மற்றும் கூட்டுத் திருப்பலி நடத்தப்பட்டது..

தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறும் இந்த தேர்திருவிழாவின் 8-ம் நாள், சனிக்கிழமை மாலை 7.30 மணியளவில், மாபெரும் வான வேடிக்கையுடன் பாத்திமா அன்னையின் தேர் பவனி கிருஷ்ணகிரி நகர வீதிகளில் உலா வர உள்ளது..

12-ம் தேதி ஞாயிறு காலை 8.30 மணியளவில், திருவிழா திருப்பலியினை மறைமாவட்ட ஆயர் மேதகு. லாரன்ஸ் பயஸ், நிறைவேற்றுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Church Festival Flag Hoisting St Fatima Mother Shrine
Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleபழமுதிர்சோலை : முருகன் கோயிலில் குடமுழுக்கு விழா கோலாகலம்..! விண்ணை பிளந்த பக்தர்களின் முழக்கம்..!
Next Article சென்னை : சனீஸ்வரனுக்கு சென்னையில் ஒரு கோயில்..! மங்கள சனீஸ்வரனின் வரலாறு தெரியுமா?
Editor TN Talks

Related Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

August 7, 2026

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.