Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் தங்கத் தேரோட்டம்..!! எப்போ தெரியுமா..??

யோகினி ஏகாதசியின் சிறப்புகள்..! நாளை விரதமிருந்து பெருமாளை வணக்கினால் கிடைக்கும் நன்மைகள்..!

திருவாரூர் : என்கண் முருகன் கோயிலில் குடமுழுக்கு..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»பழமுதிர்சோலை : முருகன் கோயிலில் குடமுழுக்கு விழா கோலாகலம்..! விண்ணை பிளந்த பக்தர்களின் முழக்கம்..!
Featured

பழமுதிர்சோலை : முருகன் கோயிலில் குடமுழுக்கு விழா கோலாகலம்..! விண்ணை பிளந்த பக்தர்களின் முழக்கம்..!

Editor 4 webBy Editor 4 webJuly 5, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
3
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

முருகனின் 6-வது படை வீடான பழமுதிர்ச்சோலை முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். மதுரை திருமாலிருஞ்சோலை அழகர் கோயிலுக்கு அருகே இக்கோயில் அமைந்துள்ளது. பல நாட்களாக கோயில் கோபுரங்கள் உட்பட கட்டமைப்புகள் புனரமைக்கப்பட்டது. தொடர்ந்து இன்று காலை குடமுழுக்கு நடைபெற்றது.

குடமுழுக்கை முன்னிட்டு ஜூன் 30ம் தேதியன்று மஹா கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. கோயில் நிர்வாகத்தினரும், இந்து சமய அறநிலையத்துறையினரும் இணைந்து இந்த குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

அதிகாலையில் நடைபெற்ற இக்கோவில் கும்பாபிஷேகத்திற்கு அமைச்சர் நிர்மல்குமார் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தார். சுவாமி தரிசனம் செய்தபிறகு செய்தியாளரை சந்தித்து பேசிய அவர், ”பழமுதிர்ச்சோலை குடமுழுக்கு நடைபெற்று முடிந்தது. இதனைத்தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கும் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அவர் கூறினார்.

அமைச்சர்கள், மாவட்ட அதிகாரிகள், கோவில் நிர்வாகிகள் என பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் அரோகரா என முழக்கமிட்டு, குடமுழுக்கில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleதிருச்சி: மகா மாரியம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி சிறப்பு பூஜை..!
Next Article தூய பாத்திமா அன்னை திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை
Editor 4 web

Related Posts

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் தங்கத் தேரோட்டம்..!! எப்போ தெரியுமா..??

July 10, 2026

யோகினி ஏகாதசியின் சிறப்புகள்..! நாளை விரதமிருந்து பெருமாளை வணக்கினால் கிடைக்கும் நன்மைகள்..!

July 9, 2026

திருவாரூர் : என்கண் முருகன் கோயிலில் குடமுழுக்கு..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..!

July 9, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் தங்கத் தேரோட்டம்..!! எப்போ தெரியுமா..??

யோகினி ஏகாதசியின் சிறப்புகள்..! நாளை விரதமிருந்து பெருமாளை வணக்கினால் கிடைக்கும் நன்மைகள்..!

திருவாரூர் : என்கண் முருகன் கோயிலில் குடமுழுக்கு..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..!

திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..! இலவச தரிசன டோக்கன் ரத்து..!

நெல்லை : நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா..! கொடியேற்றத்துடன் தொடக்கம்..!

Trending Posts

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் தங்கத் தேரோட்டம்..!! எப்போ தெரியுமா..??

July 10, 2026

நெல்லை : நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா..! கொடியேற்றத்துடன் தொடக்கம்..!

July 9, 2026

யோகினி ஏகாதசியின் சிறப்புகள்..! நாளை விரதமிருந்து பெருமாளை வணக்கினால் கிடைக்கும் நன்மைகள்..!

July 9, 2026

திருவாரூர் : என்கண் முருகன் கோயிலில் குடமுழுக்கு..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..!

July 9, 2026

திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..! இலவச தரிசன டோக்கன் ரத்து..!

July 9, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.