Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஒவ்வொரு குடும்பத்தையும் காப்பாற்றும் குலதெய்வம்..! வழிபடும் முறைகளும், பயன்களும்..!

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மேஷம்

இன்றைய (23.07.2026) ராசிபலன் – ரிஷபம்

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»திருவிழா»செம்போடை வாழ்முனீஸ்வரர் ஆலயத் தீமிதி திருவிழா!. தீக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்!
திருவிழா

செம்போடை வாழ்முனீஸ்வரர் ஆலயத் தீமிதி திருவிழா!. தீக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்!

Editor web3By Editor web3July 11, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
nagai temple
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை ஊராட்சியில் புகழ்பெற்ற வாழ்முனீஸ்வரர் ஆலயத்தின் ஆனி மாதத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி உற்சவம் நேற்று வெகுவிமரிசையாக நடந்தது.

இதையொட்டி, விரதம் இருந்த பக்தர்கள் வாழ்முனீஸ்வரர் மற்றும் காத்தாயி அம்மன் கோயிலுக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்து, தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். முன்னதாக, வாழ்முனீஸ்வரருக்கு பால், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்களும், மகா தீபாராதனைகளும் நடைபெற்றன.

விழாவின் ஒரு பகுதியாக, மாணவ-மாணவியரின் சிலம்பாட்டத் திறனும், இளம் பெண்களின் கும்மி நடனமும் அரங்கேறின. கலை நிகழ்ச்சிகள் மற்றும் வழிபாட்டில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

devotees Nagai Sembodai Vazhmuneeswarar Temple theemithi festival
Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleஆம்பூரில் கோலாகலமாக நடைபெற்ற ஆனி கிருத்திகை தேரோட்டம்!. பக்தி பரவசத்தில் பக்தர்கள்!
Next Article திருவண்ணாமலை ஆனி பிரம்மோற்சவம்! சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்த விநாயகர், சந்திரசேகர்!
Editor web3
  • Website

Related Posts

ஒவ்வொரு குடும்பத்தையும் காப்பாற்றும் குலதெய்வம்..! வழிபடும் முறைகளும், பயன்களும்..!

July 23, 2026

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மேஷம்

July 23, 2026

இன்றைய (23.07.2026) ராசிபலன் – ரிஷபம்

July 23, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஒவ்வொரு குடும்பத்தையும் காப்பாற்றும் குலதெய்வம்..! வழிபடும் முறைகளும், பயன்களும்..!

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மேஷம்

இன்றைய (23.07.2026) ராசிபலன் – ரிஷபம்

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மிதுனம்

இன்றைய (23.07.2026) ராசிபலன் – கடகம்

Trending Posts

ஒவ்வொரு குடும்பத்தையும் காப்பாற்றும் குலதெய்வம்..! வழிபடும் முறைகளும், பயன்களும்..!

July 23, 2026

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மீனம்

July 23, 2026

இன்றைய (23.07.2026) ராசிபலன் – தனுசு

July 23, 2026

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மகரம்

July 23, 2026

இன்றைய (23.07.2026) ராசிபலன் – கும்பம்

July 23, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.