மகிழ்ச்சியும், உற்சாகமும் நிறைந்திருக்கும். கணவன்-மனைவி இடையே இருந்த ஊடல்கள் நீங்கும். புதிய கூட்டுத் தொழில் ஒப்பந்தங்கள் கைகூடும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். கூட்டு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலையில் சக பெண் ஊழியர்களின் ஆதரவு பலமாக இருக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்புகள் உருவாகும். காதலிப்பவர்களுக்குத் திருமண யோகம் உருவாகும். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கும். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

