Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»ஏகாம்பரநாதர் கோயிலில் புதிய தங்கத் தேரோட்டம்: அமைச்சர்கள் வடம் பிடித்துத் இழுத்து துவக்கி வைத்தனர்!
Featured

ஏகாம்பரநாதர் கோயிலில் புதிய தங்கத் தேரோட்டம்: அமைச்சர்கள் வடம் பிடித்துத் இழுத்து துவக்கி வைத்தனர்!

Editor web1By Editor web1July 13, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
vlcsnap 2026 07 13 09h53m40s334
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

பஞ்சபூதத் தலங்களில் ‘நிலம்’ தத்துவத்திற்கு உரியதாகப் போற்றப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில், புதிதாகச் செய்யப்பட்ட தங்கத் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை மூலமாக சுமார் ரூ.30 கோடி மதிப்பில் புதிய தங்கத்தேர் வடிவமைக்கப்பட்டு, ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தியாவிலேயே முதல் முறையாக 25 அடி உயரம், 13 அடி நீளம் மற்றும் 10 அடி அகலத்தில், அதிநவீனத் தொழில்நுட்பங்களுடன் இந்த தங்கத்தேர் மிக பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
vlcsnap 2026 07 13 09h53m31s924முதலாம் ஆண்டு தங்கத்தேரோட்ட விழாவில், ஏலவார்குழலி அம்மையாருடன் சோமாஸ்கந்தர் ஸ்ரீ ஏகாம்பரநாதர் முதன்முறையாக புதிய தங்கத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இந்த விழாவில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வடம் பிடித்து இழுத்துத் தேரோட்டத்தைத் துவக்கி வைத்தார்.

இந்தநிகழ்வில் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் தென்னரசு, வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார், மாவட்ட ஆட்சியர் சினேகா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மற்றும் ஸ்ரீ சங்கர விஜேந்திர சரஸ்வதி சுவாமிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

vlcsnap 2026 07 13 09h54m12s027

தேரோட்டத்திற்கு முன்னதாக தவில் மற்றும் நாதஸ்வர வித்வான்களின் இசை கச்சேரி, சிவனடியார்களின் சிவ வாத்தியங்கள் முழக்கம், திருப்பூர் காவடி குழுவினரின் ஆட்டம், கொங்கு மண்டல கும்மிப்பாட்டு, சிலம்பாட்டம் மற்றும் சிறப்பு வாணவேடிக்கைகள் எனப் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றன.

இதனைத்தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகரின் ராஜவீதிகளில் உலா வந்த தங்கத்தேரை ஏராளமான பக்தர்கள் “அரோகரா” முழக்கத்துடன் வடம் பிடித்து இழுத்து, ஏலவார்குழலி உடனாய ஸ்ரீ ஏகாம்பரநாதரை மனமுருகி வழிபட்டுச் சென்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleஇன்றைய (13.07.2026) ராசி பலன் – மேஷம்
Next Article தஞ்சாவூர்: வராஹி அம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம்..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!
Editor web1
  • Website

Related Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

August 7, 2026

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.