Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

சுந்தரமூர்த்தி நாயனார் – பரவைநாச்சியார் திருக்கல்யாணம்! 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

விழாக்கோலம் பூண்ட மதுரை.. அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

திருப்பதி : ஒரே நாளில் 90,000 பக்தர்கள்..! ஏழுமலையானை நோக்கி குவியும் மக்கள்..!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»தஞ்சாவூர்: வராஹி அம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம்..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!
Featured

தஞ்சாவூர்: வராஹி அம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம்..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

Editor 4 webBy Editor 4 webJuly 13, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
11
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

உலக புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவிலில் மஹாவாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தஞ்சாவூர் பெரியகோவில் என்றழைக்கப்படும் பெருவுடையார் திருக்கோயிலில் தனி சன்னதியாக உள்ள மஹாவாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆஷாட நவராத்திரி விழா தஞ்சை பெரியகோவிலில் உள்ள மஹாவாராகி அம்மனுக்கு மட்டுமே நடைபெறும், வேறெங்கும் நடைபெறுவது இல்லை, இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆஷாட நவராத்திரி விழா தஞ்சை பெரியகோவிலில் மஹாகணபதி ஹோமத்துடன் கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது.

தொடர்ந்து வராஹி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் என பல்வேறு அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதற்கு முன்னர் சிறப்பு யாகம் செய்யப்பட்டு புனித நீரினை வராஹி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பத்து நாட்கள் நடைபெறும் ஆஷாட நவராத்திரி விழாவில் இன்று இனிப்பு அலங்காரத்தில் வராஹி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனைத் தொடர்ந்து பெரிய கோயில் வளாகத்தில் பரதநாட்டியம் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleஏகாம்பரநாதர் கோயிலில் புதிய தங்கத் தேரோட்டம்: அமைச்சர்கள் வடம் பிடித்துத் இழுத்து துவக்கி வைத்தனர்!
Next Article தஞ்சாவூர்; ஆஷாட நவராத்திரி விழா; இனிப்பு அலங்காரத்தில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் அருள்பாலிப்பு
Editor 4 web

Related Posts

சுந்தரமூர்த்தி நாயனார் – பரவைநாச்சியார் திருக்கல்யாணம்! 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

July 21, 2026

விழாக்கோலம் பூண்ட மதுரை.. அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

July 21, 2026

திருப்பதி : ஒரே நாளில் 90,000 பக்தர்கள்..! ஏழுமலையானை நோக்கி குவியும் மக்கள்..!

July 21, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

சுந்தரமூர்த்தி நாயனார் – பரவைநாச்சியார் திருக்கல்யாணம்! 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

விழாக்கோலம் பூண்ட மதுரை.. அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

திருப்பதி : ஒரே நாளில் 90,000 பக்தர்கள்..! ஏழுமலையானை நோக்கி குவியும் மக்கள்..!

இன்றைய (21.07.2026) ராசி பலன் – மேஷம்

இன்றைய (21.07.2026) ராசி பலன் – ரிஷபம்

Trending Posts

இன்றைய (21.07.2026) ராசி பலன் – மேஷம்

July 21, 2026

இன்றைய (21.07.2026) ராசி பலன் – சிம்மம்

July 21, 2026

இன்றைய (21.07.2026) ராசி பலன் – விருச்சிகம்

July 21, 2026

இன்றைய (21.07.2026) ராசி பலன் – தனுசு

July 21, 2026

இன்றைய (21.07.2026) ராசி பலன் – ரிஷபம்

July 21, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.