Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

செவ்வாய் பிள்ளையார் கொழுக்கட்டையின் வரலாறு தெரியுமா? ஔவையாரை பெண்கள் வணங்குவது ஏன்?

திருப்புலிவனம் ஸ்ரீ திரிசூலக் காளியம்மன் கோயில் ஆடி தீ மிதி திருவிழா: திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்!

அரக்கோணம் சாணாத்தி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»ஆன்மீகம்»திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் … 24 மணி நேரம் காத்திருப்பு
ஆன்மீகம்

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் … 24 மணி நேரம் காத்திருப்பு

Editor web2By Editor web2July 13, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
Titupathi Temple
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர் விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால், நேரடி இலவச சர்வ தரிசனத்திற்கு சுமார் 24 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பக்தர்கள் வரிசை வைகுண்டம் காத்திருப்பு அறைகளைத் தாண்டி, ஷீலா தோரணம் வரை சுமார் 3 கிலோமீட்டர் நீளத்திற்கு நீண்டிருந்தது. மூன்றாவது நாளாக தொடர்ந்து கூட்டம் அதிகரித்து வருவதால், திருமலை முழுவதும் பக்தர்கள் அலைமோதினர்.

கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் உணவு, குடிநீர், தேநீர், காபி மற்றும் பால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

Tirupathi

பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால், சர்வ தரிசன டோக்கன்கள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் 90,130 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். 38,075 பேர் முடி காணிக்கை செலுத்திய நிலையில், உண்டியலில் ரூ.4.13 கோடி காணிக்கையாக வசூலாகியுள்ளது. மேலும், 4.24 லட்சம் லட்டுகள் விற்பனையாகியுள்ளன.

devotees LordVenkateswara Tirumala Tirupati
Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleதஞ்சாவூர்; ஆஷாட நவராத்திரி விழா; இனிப்பு அலங்காரத்தில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் அருள்பாலிப்பு
Next Article திருப்பதி ஏழுமலையானை 30 நிமிடங்களில் தரிசிக்கலாம்: வயதான பக்தர்களுக்கான புதிய இலவச தரிசன வழிமுறை!
Editor web2
  • Website

Related Posts

செவ்வாய் பிள்ளையார் கொழுக்கட்டையின் வரலாறு தெரியுமா? ஔவையாரை பெண்கள் வணங்குவது ஏன்?

July 20, 2026

திருப்புலிவனம் ஸ்ரீ திரிசூலக் காளியம்மன் கோயில் ஆடி தீ மிதி திருவிழா: திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்!

July 20, 2026

அரக்கோணம் சாணாத்தி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

July 20, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

செவ்வாய் பிள்ளையார் கொழுக்கட்டையின் வரலாறு தெரியுமா? ஔவையாரை பெண்கள் வணங்குவது ஏன்?

திருப்புலிவனம் ஸ்ரீ திரிசூலக் காளியம்மன் கோயில் ஆடி தீ மிதி திருவிழா: திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்!

அரக்கோணம் சாணாத்தி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

சோளிங்கர்; மகா முனீஸ்வரர் கோவில் மண்டல பூஜை – பால்குடத்துடன் பக்தர்கள் ஊர்வலம்!

தஞ்சை பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி… நவதானிய அலங்காரத்தில் வராஹி தேவி அருள்பாலிப்பு

Trending Posts

July 19, 2026

தஞ்சை பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி… நவதானிய அலங்காரத்தில் வராஹி தேவி அருள்பாலிப்பு

July 19, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.