Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி மாதம் என்றாலே அம்மன்..! ஆடி மாதம் என்றாலே கூழ்..! அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது ஏன்?

ஆடி முதல் செவ்வாய்!. குலசை முத்தாரம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

சுந்தரமூர்த்தி நாயனார் – பரவைநாச்சியார் திருக்கல்யாணம்! 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»திருப்பத்தூர் : ஆடி முதல் வெள்ளியை ஒட்டி சிறப்பு வழிபாடு..! பசலிகுட்டை சுப்ரமணிய சுவாமி முருகர் கோயிலில் குவிந்த பக்தர்கள்..!
Featured

திருப்பத்தூர் : ஆடி முதல் வெள்ளியை ஒட்டி சிறப்பு வழிபாடு..! பசலிகுட்டை சுப்ரமணிய சுவாமி முருகர் கோயிலில் குவிந்த பக்தர்கள்..!

Editor 4 webBy Editor 4 webJuly 17, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
7
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

திருப்பத்தூர் மாவட்டம் பசலிகுட்டை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய முருகர் கோயிலில், ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை முதலே திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை சிறப்பு வாய்ந்த நாளாகக் கருதப்படுவதால், திருப்பத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்து முருகப் பெருமானை வழிபட்டனர்.

தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதற்காகவும், நிறைவேற வேண்டியும் பக்தர்கள் காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், மொட்டை அடித்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.இதனைத் தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வேண்டுதல் மாலை அணிவித்து முருகப் பெருமானை தரிசித்து வழிபட்டனர்.

மேலும், இவ்விசேஷ நாளை முன்னிட்டு சிவன்–பார்வதி வேடமணிந்த கலைஞர்கள் ஆன்மிக நடன நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்ச்சி கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களை வெகுவாகக் கவர்ந்ததுடன், பக்தி உணர்வையும் பரவசத்தையும் ஏற்படுத்தியது.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleமதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆடி முளைக்கொட்டு திருவிழா! கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!
Next Article ஆனி பிரம்மோற்சவ தீர்த்தவாரி… அய்யங்குளத்தில் அருள்பாலித்த அண்ணாமலையார்!
Editor 4 web

Related Posts

ஆடி மாதம் என்றாலே அம்மன்..! ஆடி மாதம் என்றாலே கூழ்..! அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது ஏன்?

July 22, 2026

ஆடி முதல் செவ்வாய்!. குலசை முத்தாரம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

July 21, 2026

சுந்தரமூர்த்தி நாயனார் – பரவைநாச்சியார் திருக்கல்யாணம்! 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

July 21, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி மாதம் என்றாலே அம்மன்..! ஆடி மாதம் என்றாலே கூழ்..! அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது ஏன்?

ஆடி முதல் செவ்வாய்!. குலசை முத்தாரம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

சுந்தரமூர்த்தி நாயனார் – பரவைநாச்சியார் திருக்கல்யாணம்! 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

விழாக்கோலம் பூண்ட மதுரை.. அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

திருப்பதி : ஒரே நாளில் 90,000 பக்தர்கள்..! ஏழுமலையானை நோக்கி குவியும் மக்கள்..!

Trending Posts

ஆடி மாதம் என்றாலே அம்மன்..! ஆடி மாதம் என்றாலே கூழ்..! அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது ஏன்?

July 22, 2026

ஆடி முதல் செவ்வாய்!. குலசை முத்தாரம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

July 21, 2026

சுந்தரமூர்த்தி நாயனார் – பரவைநாச்சியார் திருக்கல்யாணம்! 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

July 21, 2026

விழாக்கோலம் பூண்ட மதுரை.. அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

July 21, 2026

திருப்பதி : ஒரே நாளில் 90,000 பக்தர்கள்..! ஏழுமலையானை நோக்கி குவியும் மக்கள்..!

July 21, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.