Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி மாதம் என்றாலே அம்மன்..! ஆடி மாதம் என்றாலே கூழ்..! அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது ஏன்?

ஆடி முதல் செவ்வாய்!. குலசை முத்தாரம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

சுந்தரமூர்த்தி நாயனார் – பரவைநாச்சியார் திருக்கல்யாணம்! 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»திருவிழா»ஆனி பிரம்மோற்சவ தீர்த்தவாரி… அய்யங்குளத்தில் அருள்பாலித்த அண்ணாமலையார்!
திருவிழா

ஆனி பிரம்மோற்சவ தீர்த்தவாரி… அய்யங்குளத்தில் அருள்பாலித்த அண்ணாமலையார்!

Editor web2By Editor web2July 17, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
vlcsnap 2026 07 17 14h11m30s342
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் ஆனி பிரம்மோற்சவ விழாவின் 10-ஆம் நாளையொட்டி, அய்யங்குளம் கரையில் பாரம்பரிய தீர்த்தவாரி நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக போற்றப்படும் திருவண்ணாமலையில், ஆனி பிரம்மோற்சவம் கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த ஒன்பது நாட்களாக விநாயகர், சந்திரசேகரர், சின்ன நாயகர், சின்ன நடராஜர் மற்றும் பராசக்தி அம்மன் ஆகிய உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

விழாவின் 10-ஆம் நாளான இன்று, அண்ணாமலையார் கோயிலில் இருந்து சந்திரசேகரர் எழுந்தருளி ஊர்வலமாக அய்யங்குளம் கரையை வந்தடைந்தார். அங்கு சிவாச்சாரியார்கள் சூலத்தை குளத்தில் மூன்று முறை மூழ்கடித்து, பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை நடத்தினர்.

vlcsnap 2026 07 17 14h11m36s972

இந்த புனித தீர்த்தவாரி நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாரை தரிசித்து வழிபட்டனர். திருவண்ணாமலையில் ஆன்மிக எழுச்சியுடன் நடைபெற்ற இந்த விழா பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது.

AaniBrahmotsavam AnnamalaiyarTemple Theerthavari Thiruvannamalai
Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleதிருப்பத்தூர் : ஆடி முதல் வெள்ளியை ஒட்டி சிறப்பு வழிபாடு..! பசலிகுட்டை சுப்ரமணிய சுவாமி முருகர் கோயிலில் குவிந்த பக்தர்கள்..!
Next Article ஆடி முதல் வெள்ளிக்கிழமை –  உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று சாமி தரிசனம்
Editor web2
  • Website

Related Posts

ஆடி மாதம் என்றாலே அம்மன்..! ஆடி மாதம் என்றாலே கூழ்..! அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது ஏன்?

July 22, 2026

ஆடி முதல் செவ்வாய்!. குலசை முத்தாரம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

July 21, 2026

சுந்தரமூர்த்தி நாயனார் – பரவைநாச்சியார் திருக்கல்யாணம்! 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

July 21, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி மாதம் என்றாலே அம்மன்..! ஆடி மாதம் என்றாலே கூழ்..! அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது ஏன்?

ஆடி முதல் செவ்வாய்!. குலசை முத்தாரம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

சுந்தரமூர்த்தி நாயனார் – பரவைநாச்சியார் திருக்கல்யாணம்! 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

விழாக்கோலம் பூண்ட மதுரை.. அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

திருப்பதி : ஒரே நாளில் 90,000 பக்தர்கள்..! ஏழுமலையானை நோக்கி குவியும் மக்கள்..!

Trending Posts

ஆடி மாதம் என்றாலே அம்மன்..! ஆடி மாதம் என்றாலே கூழ்..! அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது ஏன்?

July 22, 2026

ஆடி முதல் செவ்வாய்!. குலசை முத்தாரம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

July 21, 2026

சுந்தரமூர்த்தி நாயனார் – பரவைநாச்சியார் திருக்கல்யாணம்! 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

July 21, 2026

விழாக்கோலம் பூண்ட மதுரை.. அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

July 21, 2026

திருப்பதி : ஒரே நாளில் 90,000 பக்தர்கள்..! ஏழுமலையானை நோக்கி குவியும் மக்கள்..!

July 21, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.