Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»ஸ்ரீ கங்கையம்மன் கோவிலில் ஆடி 2-வது வெள்ளி!. 1 டன் காய்கறிகளால் அம்மனுக்கு பிரம்மாண்ட அலங்காரம்!
Featured

ஸ்ரீ கங்கையம்மன் கோவிலில் ஆடி 2-வது வெள்ளி!. 1 டன் காய்கறிகளால் அம்மனுக்கு பிரம்மாண்ட அலங்காரம்!

Editor web3By Editor web3July 25, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
gangai amman koil
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நெல்லிசெட்டி தெருவில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ கங்கையம்மன் திருக்கோவிலில், ஆடி மாத திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இக்கோவிலின் 13-ஆம் ஆண்டு திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது.

ஆடி மாதத்தின் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் அம்மனுக்குப் பணம், பழங்கள், வெற்றிலை மற்றும் பல்வேறு சிறப்புப் பொருட்கள் மூலம் அலங்காரங்கள் செய்யப்படுவது வழக்கம். இக்கோவிலின் ஆடி மாத இரண்டாம் வெள்ளிக்கிழமையான நேற்று, அம்மனுக்குச் சிறப்பு வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்றன.

இதையொட்டி, அதிகாலையில் அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், பன்னீர் மற்றும் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து, கருவறை முழுவதிலும் சுமார் 1 டன் எடையளவிலான பல்வேறு வகையான காய்கறிகளைக் கொண்டு அம்மனுக்கு நேர்த்தியான முறையில் பிரம்மாண்டமான சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

காய்கறி அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனின் திருவுருவத்தைக் கண்டு தரிசிக்க, வாலாஜாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை மனமுருகி வழிபட்டுச் சென்றனர்.

Aadi Month Grand decoration one tonne of vegetables Sri Gangaiamman Temple
Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleஆகஸ்ட் 3-இல் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை…. தேவஸ்தானம் அறிவிப்பு
Next Article திருவண்ணாமலை; பச்சையம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா… பக்தர்கள் பரவசத்துடன் பங்கேற்பு!
Editor web3
  • Website

Related Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

August 7, 2026

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.