Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»அரக்கோணம்; ஸ்ரீ சானாத்தி அம்மன் கோவிலில் ஆடி கூழ்வார்த்தல் விழா கோலாகலம்
Featured

அரக்கோணம்; ஸ்ரீ சானாத்தி அம்மன் கோவிலில் ஆடி கூழ்வார்த்தல் விழா கோலாகலம்

Editor TN TalksBy Editor TN TalksAugust 3, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
001 kovil
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில்  அமைந்துள்ள ஸ்ரீசானாத்தி அம்மன் கோவிலில் 102-ஆவது ஆண்டு ஆடி கூழ்வார்த்தல் விழா கோலாகலமாக நடைபெற்றது.

பழனிப்பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சானாத்தி அம்மன் ஆலயத்தின் 102-வது ஆண்டு ஆடி மாத கூழ்வார்த்தல் உற்சவ திருவிழா பக்தர்கள் திரளான பங்கேற்புடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.

தொடர்ந்து கரக ஊர்வலம் பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

இந்த நிலையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் திடீரென கோவிலுக்கு வருகை தந்து, அருள்மிகு ஸ்ரீ சானாதி அம்மனை தரிசித்து சிறப்பு வழிபாடு செய்தார்.

அமைச்சரின் வருகையையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பரிவட்டம் கட்டி, மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலின் மகா கும்ப கலசம் நினைவுப் பரிசாக வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது.

விழாவில் உள்ளூர் பொதுமக்கள், பக்தர்கள், கோவில் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

Aadi Koozh Varthal Festival Arakkonam Devotees Celebration Sri Sanathi Amman Temple Tamil Nadu Temple Festival
Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleஸ்ரீஜலகண்டீஸ்வரர் கோயிலில் சங்கடஹார சதுர்த்தி!. வெள்ளிக்கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் விநாயகர்!
Next Article கோவை;  பேரூர் படித்துறையில் ஆடிப்பெருக்கு… நீரற்ற நிலையிலும் பொதுமக்கள் வழிபாடு!
Editor TN Talks

Related Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

August 7, 2026

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.