Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»கோவை;  பேரூர் படித்துறையில் ஆடிப்பெருக்கு… நீரற்ற நிலையிலும் பொதுமக்கள் வழிபாடு!
Featured

கோவை;  பேரூர் படித்துறையில் ஆடிப்பெருக்கு… நீரற்ற நிலையிலும் பொதுமக்கள் வழிபாடு!

Editor TN TalksBy Editor TN TalksAugust 3, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
002 cbi aadi A
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

ஆடி மாதம் பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் நீர்நிலைகளுக்கு வருகை புரிந்து நீர்நிலைகளுக்கு வழிபாடு செய்வர்.

நீர்நிலைகள் என்றும் வற்றாமல் இருக்க வேண்டும் என்றும் விவசாயம் செழிக்க வேண்டும் என்றும் வழிபாடு நடத்தப்படும்.

நீர் நிலைகளில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து கனிகள், பலகாரங்களை வைத்து ஊர் செழிக்கவும் குடும்பம் நன்றாக இருக்க வேண்டுமென்றும் வழிபாடு நடத்தப்படும்.

அதே சமயம் புதுமண தம்பதிகள் மாங்கல்யத்தை மாற்றிக் கொள்வார்கள். பல்வேறு மக்களும் சொந்த பந்தங்களுடன் ஆற்றங்கரைகளில் ஒன்று கூடி ஆடிப்பெருக்கு நாளை கழிப்பர்.

இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு நாளான இன்றும் பல்வேறு பகுதிகளில் மக்கள் ஆற்றங்கரைகளில் ஒன்று கூடி ஆடிப்பெருக்கு வழிபட்டு வருகின்றனர் பல்வேறு பகுதிகளில் புதுமண தம்பதிகள் மாங்கல்யத்தை மாற்றி வழிபாடு மேற்கொள்கின்றனர்.

கோவையைப் பொறுத்தவரை பேரூர் படித்துறை ஆடிப்பெருக்கு நாளில் பொதுமக்கள் ஒன்று கூடி வழிபடும் முக்கிய இடமாக திகழ்ந்து வருகிறது. அதன்படி அதிகாலை முதலே பொதுமக்கள் ஏராளமானோர் பேரூர் படித்துறைக்கு வருகை புரிந்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

002 cbi aadi

ஆனால் பேரூர் படித்துறையில் தண்ணீர் இல்லாததால் அங்கு வருகை புரிந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் கோவில் நிர்வாகம் மற்றும் அரசு சார்பில் தற்காலிகமாக பைப்பில் ட்யூப் மூலம் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் அங்கு வரும் பொதுமக்கள் ட்யூபில் வரும் நீரை கொண்டு வழிபாடு செய்து வருகின்றனர்.

பொதுமக்கள் கூட்டம் அதிகமாக வருவதால் அங்கு நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு கூட்டத்தை சீர் செய்து வருகின்றனர்.

அதே சமயம் காவல்துறை சார்பில் பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை அறிவிப்புகளும் தொடர்ந்து விடுக்கப்பட்டு வருகிறது.

Aadi Perukku Coimbatore Devotees Prayer Perur Padithurai Tamil Nadu Temple Festival
Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleஅரக்கோணம்; ஸ்ரீ சானாத்தி அம்மன் கோவிலில் ஆடி கூழ்வார்த்தல் விழா கோலாகலம்
Next Article மேட்டூர்; ஆடிப்பெருக்கு விழாவில் புனித நீராடிய பக்தர்கள், பொதுமக்கள்!
Editor TN Talks

Related Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

August 7, 2026

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.