Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»ஆன்மீகம்»17 தேர்களுடன் நடைபெற்ற கோவை புனித அந்தோணியார் திருத்தல ஆண்டுவிழா; மெழுகுவர்த்தி ஏந்தி மக்கள் பிரார்த்தனை
ஆன்மீகம்

17 தேர்களுடன் நடைபெற்ற கோவை புனித அந்தோணியார் திருத்தல ஆண்டுவிழா; மெழுகுவர்த்தி ஏந்தி மக்கள் பிரார்த்தனை

Editor TN TalksBy Editor TN TalksJune 15, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
006kovai church
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

கோவை புலியகுளத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற புனித அந்தோணியார் திருத்தலத்தின் 40-ஆம் ஆண்டு ரூபி ஜூபிலி (Ruby Jubilee) திருவிழா மிகச் சிறப்பாகவும், பிரம்மாண்டமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி விழாவில் 17 தேர்கள் பவனி வந்தன. மின்னொளியில் ஜொலித்தபடி தேரில் வந்த சுரூபங்களை பக்தர்கள் மெழுகுவத்தி ஏந்தி வழிபட்டனர்.

புலியகுளம் புனித அந்தோனியாருடைய திருத்தலத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை அருண் அவர்கள் கூறுகையில், இந்த ஆண்டு 40-ஆம் ஆண்டு ஆலயம் கட்டி, ரூபி ஜூபிலி ஆண்டை நாங்கள் சிறப்பாகக் கொண்டாடி வருவதாகத் தெரிவித்தார்.

இந்த விழா ஆயிரக்கணக்கான மக்கள் ஆலயத்திற்கு வந்து புனித அந்தோனியாரை தரிசித்துச் சென்றிருப்பதாகக் குறிப்பிட்டார்.

​இந்த ஆண்டு முழுவதும் 40-வது ஆண்டு ரூபி ஜூபிலி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். ஒவ்வொரு மாதமும் பல நிகழ்ச்சிகளை நடத்தி, இந்த ஆண்டு முழுக்க சிறப்பிக்க இருக்கிறோம். ஆலய சீரமைப்புப் பணிகளும் இந்த ஆண்டு நடைபெற இருக்கிறது. எனவே, அந்தோனியார் உதவியைத் தேடி வாருங்கள், அந்தோனியாருடைய ஆசி பெற்றுச் செல்லுங்கள் என்று உங்களை வருக வருக என்று அன்போடு வரவேற்று, உங்களுக்கு ஆசி வழங்குகிறேன் என்றார்.

​தற்போது வரை கிட்டத்தட்ட 20,000 முதல் 25,000 பேர் வரை வந்து சென்றிருப்பார்கள். இந்த அந்தோனியாருடைய பக்தி எல்லா சமயங்களிலும் இருக்கிறது. எல்லா சமய மக்களும் அந்தோனியாரை தரிசிக்க வந்து கொண்டிருக்கிறார்கள். அவர் மீது நம்பிக்கை அதிகமாக இருக்கிறது

ரூபி ஜூபிலி ஆண்டை முன்னிட்டு இந்த ஆண்டு முழுவதும் பல்வேறு சமூக மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாகவும், ஆலய மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் பங்குத்தந்தை தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பு மக்களும் இணைந்து கொண்டாடிய இந்தத் திருவிழா, கோவையில் ஒரு சிறந்த மத நல்லிணக்க நிகழ்வாக மாறியுள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleதூய இருதய ஆண்டவர் பெருவிழா ; ஆடம்பர தேர் பவனி
Next Article வைகாசி அமாவாசை!. ஊஞ்சல் உற்சவத்தில் மேல்மலையனூர் அங்காளம்மன்!. பக்தர்கள் பரவசம்!
Editor TN Talks

Related Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

August 7, 2026

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.