புதுச்சேரியில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் அக்னி நட்சத்திர பூஜையை முன்னிட்டு இன்று 1008 இளநீர் அபிஷேகம் நடைபெற்றது.
புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் அக்னி நட்சத்திர பூர்த்தி பூஜை இன்று நடைபெற்றது. அக்னி நட்சத்திரம் கடந்த 4ம் தேதி துவங்கியது. அன்று முதல் புதுச் சேரியில் 6 முறை 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி,வெயில் தாக்கத் தால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலை யில், அக்னி நட்சத்திரம் இன்றுடன் (28ம் தேதி) நிறைவு பெறுகிறது.
இதனை முன்னிட்டு மணக்குள விநாய இதையொட்டி,மணக்குள விநாயகர் கோவிலில் அக்னி நட்சத்திர பூர்த்தி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
அதனையொட்டி, மணிக்கு சுவாமிக்கு 1,008 இளநீர் மணக்குள விநாயகர் அபிஷேகம் இதில் திரளான பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர் ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பழனியப்பன் மற்றும் குழுவினர் செய்து இருந்தனர்.

