Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்
Featured

தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

Editor TN TalksBy Editor TN TalksDecember 26, 2025Updated:December 27, 2025No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
DMK viruppamanu
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தயாரிக்க A.I. தொழில்நுட்பத்தை பயன்படுத்த திமுக தேர்தல் அறிக்கை குழு முடிவு செய்துள்ளது.

ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் அரசியல் கட்சிகள், கவர்ச்சிகரமான திட்டங்களைக் கொண்ட தேர்தல் அறிக்கையை தயாரித்து வெளியிடுவது வழக்கம். இதற்காக குழுக்களை அரசியல் கட்சிகள் அமைக்கும்.

அதன்படி, திமுகவில் கனிமொழி எம்பி தலைமையில் அக்கட்சி குழு அமைத்துள்ளது. அக்குழுவினர் தேர்தல் அறிக்கையை தயாரிக்க பொதுமக்களின் கருத்துகளை கேட்பதற்காக A.I. தொழில்நுட்பத்தில் செயல்படும் பிரத்யேக இணையதளத்தை உருவாக்கியுள்ளனர்.

இந்த இணையதளத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள், விருப்பங்களை பதிவிடலாம். அதை பரிசீலித்து, திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இந்த இணையதளத்தை விரைவில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின்  விரைவில் தொடங்கி வைக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

தேர்தல் அறிக்கையை தயாரிக்க A.I. தொழில்நுட்பத்தை திமுக பயன்படுத்துவது இதுவே முதல்முறையாகும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அதில் சில வாக்குறுதிகளை திமுக இன்னும் நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

ஆதலால் இந்த முறை, தேர்தல் அறிக்கை தயாரிப்பின்போது மிகவும் கவனமுடன் இருப்பதென்று, திமுக தேர்தல் அறிக்கை குழு தீர்மானித்துள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleஅதிமுகவில் டிச.31 வரை விருப்ப மனு அளிக்கலாம்! இபிஎஸ் அறிவிப்பு
Next Article ஏழுமலையானை தரிசிக்க 30 மணி நேரம் காத்திருப்பு
Editor TN Talks

Related Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

August 7, 2026

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.