Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

திருவாரூர் : தேவங்குடி மகா காளியம்மன் கோயில் தீமிதி உற்சவம்..! தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!

2-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

விண்ணை பிளந்த ‘கோவிந்தா’ கோஷம்..!! காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் ஆரவாரம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»ஆன்மீகம்»ஏழுமலையானை தரிசிக்க 30 மணி நேரம் காத்திருப்பு
ஆன்மீகம்

ஏழுமலையானை தரிசிக்க 30 மணி நேரம் காத்திருப்பு

Editor TN TalksBy Editor TN TalksDecember 28, 2025Updated:December 28, 2025No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
thiruppathi
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லில் தற்​போது எங்கு பார்த்​தா​லும் பக்​தர்​களின் கூட்​ டம் காணப்​படு​கிறது.

சுவாமியை தர்ம தரிசனம் வாயி​லாக தரிசிக்க 34 கம்​பார்ட்​மென்​டுகளும் நிரம்​பி, கோயிலுக்கு வெளியே நாராயணகிரியை தாண்​டி, சிலா தோரணம் வரை சுமார் 3 கி.மீ. தூரத்​திற்கு பக்​தர்​கள் காத்​திருக்​கின்​றனர்.

இதனால் தங்​கும் அறை​கள் கிடைக்​காமல் பக்​தர்​கள் அவதிப்​படு​கின்​றனர். தலை​முடி காணிக்கை செலுத்​தும் இடத்​தி​லும், அன்​ன​தான மையத்​தி​லும், தரிசன வரிசை​யிலும், லட்டு பிர​சாதம் வாங்​கு​வதற்​கும், காலண்​டர்​கள், டைரிகள் வாங்​க​வும் பக்​தர்​கள் கூட்​டம் அலைமோதுகிறது.

வரிசை​யில் காத்​திருக்​கும் பக்​தர்​களுக்கு திருப்​பதி தேவஸ்​தானம் சார்​பில் உணவு, குடிநீர், டீ, காபி போன்​றவை வழங்​கப்​பட்டு வரு​கின்றன. மொபைல் குடிநீர் வாக​னம் மூலம் பக்​தர்​களுக்கு உடனுக்​குடன் குடிநீர் வழங்​கப்​படு​கிறது. நேற்று முதல் நாளை 29-ம் தேதி வரை திரு​மலை மற்​றும் திருப்​பதி விமான நிலை​யத்​தில் ​ஸ்ரீவாணி அறக்​கட்​டளை டிக்​கெட்​டு​கள் வழங்​கு​வதை தேவஸ்​தானம் நிறுத்​தி​ய​தால், பக்​தர்​கள் ஆர்ப்​பாட்​டம் செய்​தனர். அவர்​களை போலீ​ஸார் சமா​தானம் செய்து அனுப்​பினர்.

வைகுண்ட ஏகாதசிக்​கு, டிசம்​பர் 30, 31, மற்​றும் ஜனவரி 1-ம் தேதி டிக்​கெட்​டு​கள் உள்ள பக்​தர்​கள் மட்​டும் அதில் குறிப்​பிட்ட நேரத்​தில் தரிசனத்துக்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleதேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்
Next Article மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 28 டிசம்பர் 2025
Editor TN Talks

Related Posts

விண்ணை பிளந்த ‘கோவிந்தா’ கோஷம்..!! காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் ஆரவாரம்..!!

June 3, 2026

நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா..!! விநாயகர் சன்னதியில் கொடியேற்றம் கோலாகலம்..!!

June 2, 2026

பல்லக்கு கைத் தண்டில் விரிசல்; வீதியுலாவில் இருந்து பாதியில் திரும்பிய வரதராஜ பெருமாள்

May 31, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

திருவாரூர் : தேவங்குடி மகா காளியம்மன் கோயில் தீமிதி உற்சவம்..! தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!

2-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

விண்ணை பிளந்த ‘கோவிந்தா’ கோஷம்..!! காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் ஆரவாரம்..!!

நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா..!! விநாயகர் சன்னதியில் கொடியேற்றம் கோலாகலம்..!!

தேரடிப் படிகளை நோக்கிப் பறந்த தேங்காய்கள்! பக்தர்களை கவர்ந்த விநோதத் திருவிழா!

Trending Posts

திருவாரூர் : தேவங்குடி மகா காளியம்மன் கோயில் தீமிதி உற்சவம்..! தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!

June 3, 2026

2-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

June 3, 2026

விண்ணை பிளந்த ‘கோவிந்தா’ கோஷம்..!! காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் ஆரவாரம்..!!

June 3, 2026

நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா..!! விநாயகர் சன்னதியில் கொடியேற்றம் கோலாகலம்..!!

June 2, 2026

தேரடிப் படிகளை நோக்கிப் பறந்த தேங்காய்கள்! பக்தர்களை கவர்ந்த விநோதத் திருவிழா!

June 2, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.